//

ABOUT US

slogans

By | blog | No Comments

சுகப் பிரசவம் – ஏற்பட:

“ஹிமவத் யுத்தரே பார்ஸ்வே ஸீரதா
நாம யக்ஷிணி தஸ்யா : ஸமரண மாத்ரேண
விசல்யா கர்ப்பிணி பவேத்:”
தினமும் காலை – மாலை 45 முறை பாராயணம் செய்தால் – நல்ல பலன் உண்டு.

Slogan for Normal delivery:

“Hemavath youtharae paarshvae shuratha
Naama yakshini dhasya : smarana maathrena
Visalya karpini paveth :”
Note :
Daily chant 45 times in morning and evening.

செல்வம் பெறுக:

வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், எசலில்லையே
நீறுபூசினீர், ஏறதேறினீர்
கூறுமிழலையீர், பேறு மருளுமே
காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாமிழலையீர், சேமம் நல்குமே!
தினமும் 9 முறை பாராயணம் செய்தால் செல்வம் அதிகரிக்கும்.
To increase wealth (money):
“Vasi theeravae, kasu nalguveer
Maasin mizhalaiyeer, eshalilaiyae
Neeru poosineer, era therineer
Koorumizhalaiyeer, peru marulumay
Kaamen veevavore, thoomak kannineer
Namizhalaiyeer, seemam nalgumay! ”
Note :
Daily chant  9 times.

 ராகு பகவான் சக்தி அதிகரிக்க:

“கண்ணனை ஆழி சோல்ந்த
காட்சியைப் படத்தால் மோடும் குண்டலி
சக்தி ராகு குன்றின் மேல் சூழ்ந்துறங்கி
விண்டவர்க் கமுத மீந்து விஷமீந்து
ஆஞ்ஞை மேவ தொண்டனேன்
நிபாசம் செப்தேன் சொர்க்கமும் சிரமே”
தினமும் 12 முறை பாராயணம் செய்யவும்.
Slogan to increase the impact of Lord Raghu bhagavan:
“Kannanai azhi shuzhntha
Katchiyai padaththal moodum kundali
Sakthi raghu kundrin mel soolanth thurangi
Vindavark kamutha meenthu visha meenthu
Aanggai meeva thonda neen
Neeyasam seitheyn sorkamum siramay”
Note :
Daily chant 12 times.

பிசாசு பயம் நீங்கி – எதிரிகள் அழிந்து போக :

“ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலன
மத வைலக்ஷ்ய – நமிதம் லலாடே
பர்த்தாரம் சரண கமலே தாடயதி தே
சிரா தந்த : சல்யம் தஹ னக்ருத
முன் மூலி தவதா துலா கோடிக்வாணை :
கிலி கிலித  – மீசான  –  ரிபுனா  “
சிவனை நினைத்து தினமும் 12 முறை பாராயணம் செய்ய  வெற்றி உண்டு
To reduce the fear on devils and to destroy the enemies:
“Mrushaa kruthvaa koothrashkalana
Madha vaila shya – namitham lalaaday
Parththaaram sarana kamalay thaadayathi they
Siraa thantha : salyam thaganakrutha –
Mun kilitha – meesaana – rapunaa”
By praying Lord Shiva, daily chant the slogan for 12 times.
 To reduce the effect of our karma and to increase our holiness:
Sit in the south east corner of the peepal tree’s shadow in the afternoon and tell the below slogan for 45 times.
“Ashwaththa rupam varaaham
Sree mushnesam namamyaham
Ohm namo naraayanaaya nama”

கர்ம வினை குறைந்து – பெருத்த புண்ணியங்கள் விரைவில் ஏற்பட :

“அஸ்வத்த ரூபம் வராஹம்
ஸ்ரீ முஷ்னேசம் நமாம் யஹம்
ஓம் நமோ நாராயணாய நம “
அரச மர நிழலில் தென் கிழக்கு மூலையில் மதியம் குளித்த பிறகு அமர்ந்து 45 முறை கூறினால் ஜென்மாந்திர கர்ம வினை குறையும்.
 To get the increased power of Lord Guru bhaghavan :
“Vallavan kalai nool matrum vanavark
Karasan mathiri kallavan swashashayak
Kavalan karpa kagapon vilogai kaiye
Lenthi velvikku maraiyo naghi navaram
Shivigai ponni narguru vangum kappu”.
To get the grace of Lord Guru daily chant 21 time.

குரு பகவான் சக்தி அதிகரிக்க :

“வல்லவன் கலை நூல் மற்றும் வானவர்க்
கரசன் மந்திரி கல்லவன் சுவா சாசயக்
காவலன் கற்ப கப்பொன் வில்லோகை கையி லேந்தி  வேள்விக்கு மறையோ னாகி நல்வரம் சிவிகை பொன்னி நற்குரு வாங்கும் காப்பு “
தினமும் 21 முறை பாராயணம் செய்தால் குருவின் அருள் கிட்டும்.
To get charm (vasiyam) in business:
Take a piece of calatropis gigantea(Vellai erukku) root from the  north side and keep it in your hand during the prayer.
“Ohm piring ang ang dung
Sreeyum kiliyum swagha”.
Daily tell the above slogan 108 times .

வியாபார வசியம் ஏற்பட :

“ஓம் பிறிங் அங் அங் டங்
ஸ்ரீயும் கிலியும் சுவாஹா ” வடக்கு புறமுள்ள வெள்ளருக்கு  வேர் வைத்துக்கொண்டு தினமும் 108 முறை பாராயணம் செய்யவும்.

அபிராமி அந்தாதியின் வீடு – நிலம் – வாசல் – செல்வம்  சேர :

ராஜ அலங்கார முருகனுக்கு அரளி /  செம்பருத்தி / ரோஜா வைத்து
“பாரும் புனலும் கனலும் வெங்காலும்
படர் விசும்பும் ஊரும் முருகு சுவையொளி
ஊறு ஒலி ஒன்று பட சேரும் தலைவி
சிவகாமி சீரடிக்கே சாரும் தவமுடையார்
படையிதை தனமில்லையே “
தினமும் 45 முறை பாராயணம் செய்யவும்.
Chant the abhirami anthathi slogan 45 times to get prosperity in life before The god Raja Alankara Murugan by offering Red rose / Arali / Sembaruthi:
“Parum punalum kanalum venkalum
Padar visumpum oorum murugu suvaiyoli
Ooru oli onru pada serum thalaivi
Sivagami seeradike sarum thavamudaiyor
Padayithai thanamilaiye”

 அபிராமி அந்தாதியின் கடன் தொல்லைகள் குறைய :

“இல்லாமை சொல்லி ஒருவர் தம்
பால் சென்று இழிவுபட்டு நில்லாமை
நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுத்தவம்
கல்லாமை கற்ற கயவர்தம் பால்
ஒரு காலத்திலும் கெல்லாமை வைத்த
திரிபுரை பாதங்கள் சேர் மின்களே “
தினமும் பாராயணம் செய்யவும்.
To reduce the credits Chant the Abirami anthathi slogan before the Goddess Mahalakshmi:
“Illamai solli oruvarthum
Pal senru izhivupattu nillamai
Nenjil ninaikuvirel niththam needuthavam
Kallamai karra kayavarthum pal
Oru kalathilum kellamai vaitha
Thiripura pathangal ser minkale”

அபிராமி அந்தாதியின் பெரும் செல்வம் கிடைக்க:

மஹாலெட்சுமிக்கு மல்லிப்பூ சாற்றி தினமும் காலை 6 -7 மணிக்குள் 33 முறை பாராயணம் செய்யவும்.
“தண்ணளிக் கென்று முன்னே பல
கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்
மதி வானவர்தம் விண்ணளிக்கும்
செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ
பண்ணளிக்கும் சொற் பரிமள
யாமளைப்  பைங்கிளியே”
Chant the abhirami Anthathi slogan 33 times before the Goddess Mahalakshmi by offering Jasmine flower by 6-7 am.
“Thanali kenru mune pala
Koodi thavankal seivar
Mannalikkum selvamo peruvar
Mathi vanavarthum vinalikkum
Selvamum azhiya muthi veedumunro
Panalikum sor parimala
Yamanai painkiliye.”
 For Rasi (Bheeja mandhiram):
Mesham: Ohm iym kleem sowm
Reshabham: Ohm hreem kleem shreem
Mithunam : Ohm shreem iym sow
Kadagham: Ohm Iym kleem  shreem
Daily chant 108 times.

பீஜ மந்திரம்:

மேஷம்:ஓம் ஐம் க்லீம் சௌம்.
ரிஷபம் :ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்.
மிதுனம் :ஓம் ஸ்ரீம் ஐம் சௌ.
கடகம் :ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம். தினமும் 108 முறை பாராயணம் செய்யவும்.
To increase wealth (money):
“Vasi theeravae, kasu nalguveer
Maasin mizhalaiyeer, eshalilaiyae
Neeru poosineer, era therineer
Koorumizhalaiyeer, peru marulumay
Kaamen veevavore, thoomak kannineer
Namizhalaiyeer, seemam nalgumay! ”
Chant the above slogan 9 times.

செல்வம் பெறுக:

வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், எசலில்லையே
நீறுபூசினீர், ஏறதேறினீர்
கூறுமிழலையீர், பேறு மருளுமே
காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாமிழலையீர், சேமம் நல்குமே!
தினமும் 9 முறை பாராயணம் செய்தால் செல்வம் அதிகரிக்கும்.

திருஷ்டி விலக:

கையில் ஒரு எலுமிச்சை பழம் அல்லது ஒரு கைப்பிடி அளவு தர்ப்பை புல்லில் 45 சுற்று கருப்பு நூல் சுற்றி எடுத்துக்கொண்டு அதில் சூடம் பற்ற வைத்து இடமிருந்து வலமாக 3 முறையும் வலமிருந்து இடமாக 3 முறையும் தலையிலிருந்து கால் நோக்கி 3 முறையும் எடுக்கும் போது கீழ்கண்ட மந்திரத்தை 3 முறை கூறவும்.
“மஞ்சள் வர்ண குளித்த மாரி
ரத்த வீர ராசக்கன்னி வீதி மாரி
மனங்கொண்ட பூமி நிஷ்ட மாரி வா”.
To get ride of evil spirits or thirustti:
 Take a hand full of holy grass (tharpai pull) with 45 rounds of black thread roll on the grass or a lemon and fire it with champor.Rotate the thing towards  clock wise 3 times , anticlock wise 3 times and  head to toes 3 times. While doing that chant  the below slogan 3 times.
“Manjal varna kuliththa maari
Raththa veera raasak kanni
Veethi maari manag konda poomi
Nishta maari vaa.”